உளுந்தங்கஞ்சி செய்யும் முறை
முதலில் ம்னிப்பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஏலக்காய் , சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். அதிக சுவைக்கு பால் அல்லது தேங்காய் பால் சேர்த்துக்கொள்ளலாம். முதுகு வலி , முட்டி வலி உள்ளவர்கள் வாரம் ஒரு முறை கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஒன்றாகும்.