Saturday, January 2, 2010

வேலை
எனக்கு வேலை கிடைத்து விட்டது
எனக்கு வேலை கிடைத்து விட்டது
வேலையில்லை
வேலையில்லை
என்று சொல்லித்திரிவது தான்
என் வேலை
சம்பளமும் உண்டு
அப்பாவின் அலறல்கள்

No comments: