மழை
ஏழைகளின் கண்ணீர் துளி
மண்ணில் விழுமுன்
நீ
பெய்து விடு
இல்லையேல்
கண்ணீர் ஆறு
உன்னை கடலினுள்
தள்ளி விடும்
ஜாக்கிரதை
ஏழை ஒருவன்
வியர்வையை தண்ணீராய்
இறைத்தான்
மழை வரும் மழை வரும்
அந்தோ பரிதாபம்
காற்று மேகத்தை
கலைத்து விட்ட்தே
இனி
வியர்வைக்குப் பதில்
கண்ணீரை இறைக்க வேண்டியது தான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment