Saturday, January 2, 2010

புயல்
புயலே!
நீ
உன் வீராவேசத்தை
காட்டி விடாதே
வேகமாக வீசி
என்ன சாதிக்க போகிறாய்
உயிர்களுக்கு துன்பம்
தருவதில் தான்
உனக்கு மகிழ்ச்சியோ
சென்று திரும்பும் போது
தென்றலாகவே இரு
பொறுதார் பூமி ஆழ்வார்
அனுமனின் தந்தையாகி
அபிமன்யு சுந்தரிக்கு
தூதனாக விள்ங்கிய
காற்றே
நீ
தென்றலாவதற்கு என் வாழ்த்துக்கள்

No comments: